Afghanistan Parliament, Palace-ல் தாலிபான்கள் குதுகல ஆட்டம் | Oneindia Tamil

2021-08-17 1

தாலிபான் தீவிரவாதிகளில் ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாக நடனமாடிய காட்சி.

இந்தியா பரிசாக கட்டிக்கொடுத்து மோடி திறந்து வைத்த ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் தாலிபான்கள் நுழைந்து விட்டனர்.

T@liban fighters enter Afghan parliament building built by India | T@liban enter Kabul and are pictured inside the presidential palace | afghanistan parliament, afghanistan presidential palace

#Afghanistan
#AshrafGhani
#US
#America
#Kabul